This song was written and composed by my grandmother (Bapma), Late. Mrs Rukmani Cyrus.
My grandmother had held all of her grandchildren in her arms and sang this song to help them ease out of any uneasiness. I'm blessed to have such wonderful grandparents and feel happy to share the song here.
சீர் காணான் தேசமதில்
ஆபிரகாம் சீமான் வசித்திருந்த காலத்தில்
சாராள் தன் புருஷனோடு
தானும் ஒரு தகுந்த கிழவியாக இருக்கையிலே
ஒரு நாள் பொழுதுபட்டு
அவனுக்குரைத்த நல் வாக்கின்படி குறித்தநாளில்
புத்திரனை பெற்றெடுத்த சாராளும்
அவனுக்கு ஈசாக்கு என்ற பேரிட்டு மகிழ்ந்தாள்
பேரிட்டு தாலாட்டி,
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிரரோ
தங்க பெட்டகம் எங்களுக்கு நீ
ஜோதி தீப கண்மணி
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிரரோ
Script in English
Seer Caanaan Thesamathil
Abiraham seeman vasithiruntha kaalaththil
Saaraal than purushanodu
Thaanum oru thaguntha kilaviyaga irukkaiyile
Oru naal poluthupattu
avanukkuraitha nal vaakin padi
kuriththa naalil
puthiranai petredutha Saralum
avanukku Issacu endra per ittu magilthaal
Perittu thaalaati
Aariraaro aariraaro
Aariraaro aariraro
Thanga pettagam engalukku nee
Jothi theeba kanmani
Aariraaro aariraaro
Aariraaro aariraro
Comments
Post a Comment